மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட நபர் மீது காரால் மோதி கொலை முயற்சி!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டியவரை தட்டி கேட்ட இளைஞரை காரால் மோதி கொலை முயற்சி சிசிடிவி காட்சி வைரல் இருவர் கைது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு வெமபாயம் சாலையில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் சென்ற காரை தடுத்து நிறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அகில் கிருஷ்ணன் என்ற இளைஞர் உட்பட அப்பகுதி மக்கள் எச்சரித்து அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த கும்பல் அகில் கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த … Read more