ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை!
ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை! ஜூன் 4-ம் தேதி சேலத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது.அதனால் இரயில்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் … Read more