கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!!
கோலாகலமாக ஆரம்பித்து வெற்றிகரமாக இரண்டாம் நாளான இன்று தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழ தொடங்கினர். தற்போது கொடூர கொரோனா வைரஸ் … Read more