அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி!!
அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி!! விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மணி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இயக்குநனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர்களின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியானது. … Read more