இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!!

this-is-the-last-chance-check-for-annamalai-post-vanathi-srinivasans-next-chance

இதுதான் கடைசி வாய்ப்பு.. அண்ணாமலை பதவிக்கு செக்!! வானதி சீனிவாசனுக்கு அடுத்த வாய்ப்பு!! பாஜக தனது பலத்தை இந்த தேர்தலிலும் காட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.கடந்த தேர்தலில் அதிமுக என்ற பெரிய கூட்டணி கைவசம் இருந்தது.ஆனால் இம்முறை இல்லாததால் வாக்கு சரியக்கூடுமோ என்ற பெரிய அச்சத்திலேயே பாஜக உள்ளது.பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு ஊடுருவி இருக்க முடியாது.தற்பொழுது மாபெரும் கட்சியாக தமிழ்நாட்டி வளைந்து நிற்கிறது. அந்தவகையில் … Read more

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன்….!!!

Why didn't the Chief Minister who talks about social justice bring her daughter into politics? - Vanathi Srinivasan….!!!

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன் !! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி வானதி சீனிவாசன் பேசியதாவது,“மோடியால் தான் … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கும் தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற … Read more

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் ! தமிழக சட்ட சபையில் இன்று வேளாண் பட்ஜெட்டிற்கான அறிக்கையை நிதியமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசிய போது, ”தனியாக விவசாயிகளுக்கென்று விவசாயத்திற்கென்று எந்த ஒரு முக்கியமான அல்லது தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்கள் ஏதுமில்லை. எவையெல்லாம் மத்திய அரசின் முக்கியமான திட்டங்களோ, மத்திய அரசின் நிதி அதிகமாக பெறக்கூடிய திட்டங்களோ, அவற்றையெல்லாம் … Read more

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்! பாஜக மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா எஸ். மேனன் செயல்பட்டு வருகிறார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பாக கொண்டுவரப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கட்சியில் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சியின் … Read more

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார் – வானதி சீனிவாசன்!

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளார் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி. கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் … Read more

ஆளுநரை அவமானப்படுத்துவது ஜனநாயக மரபா? வானதி சீனிவாசன் காட்டம்..!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 42 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசித்ததும் அதனை சபாநாயகர் மொழிபெயர்த்தார். ஆளுநர் உரையில் திராவிட மாடல் , மதநல்லிணக்கம், பெரியார் உள்ளிட்ட்ட சில வார்த்தைகள் இடம் பெறாதநிலையில், சபாநாயகரின் மொழிப்பெயர்ப்பில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், அரசு தயாரித்த அறிக்கையை புறக்கணித்தாக முதல்வர் ஆளுநர் மீது குற்றம் சாட்டியதோடு அறிக்கையில் கொடுக்கபடாதவற்றை பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் … Read more

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!

ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மாநில அளவில் 2 தினங்கள் முகாம் சென்னை அண்ணா நகரில் 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. ஹைடெக் என்று அழைக்கப்படும் இந்த முகாமில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னிய ராஜன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். மேலும் அமைப்பாளர் செந்தில், மாநில அமைப்பாளர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் … Read more