மதிய நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது!!? இதையெல்லாம் உண்டால் என்ன நடக்கும் என்று பாருங்கள்!!!

0
30
#image_title
மதிய நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது!!? இதையெல்லாம் உண்டால் என்ன நடக்கும் என்று பாருங்கள்!!!
மதிய நேரத்தில் சில உணவு வகைகளை நாம் தவிர்க்க வேண்டும். அவ்வாறு மதிய நேரத்தில் உண்பதை தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றியும் மீறி சாப்பிட்டால் என்ன பாதிப்புகள் வரும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நாம் காலை, மதியம், இரவு என்று கட்டாயமாக ஒரு நாளுக்கு மூன்று வேலைகள் உணவு உண்டு வருகிறோம். ஒரு சிலர் 4 மணியளவில் ஒரு முறை சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இதில் நாம் இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையும் காலையில் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
மதிய நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவது மிகவும் நன்மை விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். ஆனால் இன்றைய காலத்தில் மதிய நேரத்தில் விருப்பப்பட்டால் உணவுகளை உண்டு வருகிறோம். அதாவது இறைச்சி, பால் சார்ந்த உணவுகள், பட்டியலில் செய்யப்பட்ட உணவுகள் என்று மதிய நேரத்தில் சாப்பிடக்கூடாத தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை நாம் சாப்பிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த பதிவில் நாம் மதிய நேரத்தில் சாப்பிடக் கூடாத உணவுகளை பற்றியும் மீறி சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பார்க்கலாம்.
மதியநேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்…
* நாம் மதிய நேரத்தில் பால் மற்றும் பால் சார்ந்த எந்தவொரு உணவுகளையும் சாப்பிடக்கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுகிறது.
* மதிய நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மதிய நேரத்தில் சாப்பிடும் பொழுது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* மதிய நேரத்தில் இனிப்பு சுவை கொண்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மதிய நேரத்தில் இனிப்பு சுவை கண்ட உணவுகளை சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* கார்பன் ஏற்றப்பட்ட நீர் அடங்கிய பானங்களை மதிய நேரங்களில் குடிக்க கூடாது. அவ்வாறு கார்பன் ஏற்றப்பட்ட நீர் அடங்கிய பானங்களை மதிய நேரங்களில் குடித்தால் நம் பற்கள் மற்றும் எலும்புகளை சேதமடையச் செய்கின்றது.
* பாமாயில் கொண்டு சமைத்த உணவுகளை சாப்பிடக் கூடாது. இது சருமத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.