திடீரென தீப்பிடித்த அரசு பேருந்துகள்! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
திடீரென தீப்பிடித்த அரசு பேருந்துகள்! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்! டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த 6 அரசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் 144 தடை விதித்த காரணத்தால் போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் 200 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்படிருந்த ஒரு பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. … Read more