தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Mysterious logo celebrity! Woe to the woman!

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக காதலிக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களை நம்பி பெண்களும் மோசம் போகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் உமேஷ் என்ற 35 வயது நபர். இவர் தனது சொந்த ஊர் சிக்மகளூர் மாவட்டத்தில் கலசாபுரா  கிராமத்தில் வசித்து வந்தார். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டனா … Read more

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரங்களை மேற்கொண்டிருந்தாலும் அந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தான் தசாவதாரம் என்று சொல்லப்படும் அவதாரங்கள் அதேபோல அவருக்கு எண்ணற்ற பெயர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 12 திருநாமங்கள் மிகவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கேசவன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், நாராயணன், ரிஷிகேஷ், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன் ஆகிய பன்னிரண்டு நாமங்கள் தான் அவருக்கு மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.இந்தப் பன்னிரண்டு திருநாமங்களையும் கோவிந்தன் என்ற திருநாமம் மிகவும் சிறப்பானது. இதற்கு ஆசை இல்லாதவன் என்று … Read more

ஆடி மாதத்தின் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்!

ஆடிமாதம் பிறந்தவுடனேயே தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகும். இது மார்கழி மாதம் வரையில் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது இந்த புண்ணிய காலத்தில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் கிராமங்களின் காவல் தெய்வமாக இருக்கும் மாரியம்மன், அய்யனார், மதுரைவீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூஜைகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில்தான் ஆடி தபசு கொண்டாடப்படும் ஹரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை இந்த உலகத்திற்கு எடுத்து உணர்த்த இந்த … Read more

பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் நேற்றைய தினம் பதக்க போட்டி நடந்தது இதில் ஜப்பான் ஜோடி ஹாங்காங்கின் ஜோடியை எதிர்கொண்டது. ஜப்பான் ஜோடி முதல் சுற்றை 21க்கு 17 என்று வெற்றியடைந்தது. இரண்டாவது சுற்றில் ஹாங்காங் ஜோடி கடுமையான நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் கூட ஜப்பான் ஜோடி இரண்டாவது சுற்றில் 23க்கு 21 என கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை தன்வசம் ஆக்கியது.

டோக்கியோ ஒலிம்பிக்! இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு ஆக்கி போட்டியில் நேற்றைய தினம் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் எதிர்கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் காலிறுதி சுற்றில் சென்றடைய முடியும் என்ற சூழலில் இந்தியா இருந்தது. இந்தப் போட்டியின் முதல் மூன்று கால்மணி நேர போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நெருக்கடியான இந்த … Read more

மேலும் இரண்டு வீரர்களுக்கு உறுதியான நோய் தொற்று! பேரதிர்ச்சியில் இந்திய அணி!

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கையிடம் இழந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஒருநாள் போட்டியை போலவே டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி விடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் இருந்தது. … Read more

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்! சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் … Read more

தேர்வில்லா வங்கி வேலை !! மாதம் ரூ 1,25,000 ஊதியம்!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

Unconditional bank job !! 1,25,000 salary per month !! Today is the last day to apply !!

தேர்வில்லா வங்கி வேலை !! மாதம் ரூ 1,25,000 ஊதியம்!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளிவந்துள்ளது. நிறுவனம்       :  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பணி                  :  Deputy General Manager & Assistant General Manager தகுதி              … Read more

மீண்டும் ஆரம்பமாகும் கனா காணும் காலங்கள்!! புதிய சீசனிற்கு தயாராகுங்கள்!!

Dude watching times start again !! Get ready for the new season !!

மீண்டும் ஆரம்பமாகும் கனா காணும் காலங்கள்!! புதிய சீசனிற்கு தயாராகுங்கள்!! தமிழில் தற்போது பிரபலமாக உள்ள தொலைக்காட்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும் பொழுதுபோக்கு ஒளி அலைவரிசை ஆகும். இந்த தொலைக்காட்சி இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தொலைக்காட்சி உலகின் பல நாடுகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இது 21ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்ன் உரிமையாளர் ரூப்பர்ட் மர்டாக், ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் பாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இந்த தொலைக் காட்சியை … Read more

46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!

46 monkeys poisoned and killed !! Shocking incident !!

46 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொலை!! அதிர்ச்சி சம்பவம்!!   விலங்குகளை பலரும் பாசத்துடனும் மனிதாபிமானத்துடனும் பார்த்து வருகின்றனர். விலங்குகளை செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சில மனிதாபிமானம் இல்லாத கொடூர மனிதர்கள் விலங்குகளை மிகவும் கொடுமை செய்து வருகின்றனர். இதில் சென்ற ஆண்டு கேரளத்தில் கர்ப்பமான யானைக்கு உணவில் வெடிவைத்து, அது வயிற்றில் சென்று வெடித்து யானை துடிதுடித்து இறந்த காட்சிகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வனத்துறையினர் வெடி … Read more