விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு

ஒரே நாடு ஒரே உரம் திட்டம்

விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மானிய விலையில் உரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே உர திட்டத்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் மானிய விலையில் உரம் வழங்க ரூ .51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2023 மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில்  உரம் வழங்கப்படும் என … Read more

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கு பயன்படுத்தவும்,ஊதியத்தை அதிகரித்து வழங்கவும் ஏதுவாக அதை உள்ளூர் மயமாக்குங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழவுக்கும் நீட்டிப்பு, அதிக ஊதியம்: ஊரக வேலைத் திட்டத்தை உள்ளூர் மயமாக்குங்கள்! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் … Read more

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்   தமிழ் நாடு நாள் கொண்டாடுவது குறித்து திமுக தரப்புக்கும், அதன் எதிர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியை தான் தமிழ் நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதுவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.   மொழிவாரி … Read more

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி

A cloud that absorbs sea water! A rare video footage that goes viral

கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில அபூர்வ வீடியோக்கள் வைரலாக பரவுவது வழக்கமானதே. அந்த வகையில் தற்போது கடல் நீரை உறிஞ்சும் மேகம் குறித்த அபூர்வ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை யாழ்ப்பணம் பருத்தித்துறை கடற்பகுதியில் கடல் நீரானது சுழல் காற்று போல உருவாகி வானத்தை நோக்கி மேலே செல்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த அபூர்வ காட்சி உடனே கலைந்து சென்றதாக அங்கிருந்த … Read more

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்

கரடியே காரி துப்பியதா! சொந்த கட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன் சொந்த கட்சியான திமுகவை விமர்சித்து பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் அவர் பேசும் போது பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசினார். இவரின் பேச்சை … Read more

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் 

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் திட்டமிட்டே கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை விதிகளை மீறி பறிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேவையின்றி … Read more

ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் கொள்கைகளை ஏற்கவேண்டும் என்பது விதியல்ல – திமுக கூட்டணியை விமர்சிக்கும் தேவநாதன் யாதவ்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ்

ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் கொள்கைகளை ஏற்கவேண்டும் என்பது விதியல்ல – திமுக கூட்டணியை விமர்சிக்கும் தேவநாதன் யாதவ் ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் கொள்கைகளை ஏற்கவேண்டும் என்பது விதியல்ல. அந்த வகையில் திமுகவின் கொள்கைகளை ஏற்காமல் நேர்மையாகச் செயல்படும் ஆளுநரை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பாஜக ஆட்சி அமைந்த பின், ஆளுநர்கள் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் … Read more

மத்திய அரசு வழங்குவதை கூட மாநில அரசு வழங்குவதில்லை! அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 

O Panneerselvam

மத்திய அரசு வழங்குவதை கூட மாநில அரசு வழங்குவதில்லை! அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது ஏற்கனவே உள்ள 34 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை … Read more

குஜராத் தொங்கு பாலம் விபத்து போல மீண்டும் நடக்காமல் இருக்க அன்புமணி ராமதாஸ் கூறிய ஆலோசனை 

Anbumani Ramadoss

குஜராத் தொங்கு பாலம் விபத்து போல மீண்டும் நடக்காமல் இருக்க அன்புமணி ராமதாஸ் கூறிய ஆலோசனை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்கப்படுவதையும், அவை முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “குஜராத் மாநிலம் மோர்பி நகரில் … Read more

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

National Unity Day 2022

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ … Read more