“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!! பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாதே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் அவர், “மோடியிடம் இருந்து இன்றைக்கும் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்த்ததில்லை. அவருடைய தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் அதனுடைய வயிற்றெரிச்சல் தான் இந்த வருகைக்கு காரணம்.” என்று தெரிவித்தார். இதனை அடுத்து திமுக செய்திக்குழு தொடர்பு தலைவர் TKS … Read more

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம! தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தொகுதி பங்கீடு குறித்து மல்லிகார்ஜுன கார்கே அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருந்த நிலையில் கடைசி நேரத்தில் யாரும் வரவில்லை என்பதால் இணைப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்கள் போல் அலைகின்றனர் என விமர்சித்த அவர் பாஜக … Read more

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிடையேயும் நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து விசிக தலைவர் முன்பே திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக கூறியிருந்தார். குறைந்த தொகுதிகளை வழங்கினாலும் கூட திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார் திருமாவளவன். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்! திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆக பணியாற்றி வந்த இளைய அருணா தற்போது மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் நியமனமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் … Read more

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கோரம்… தமிழக அரசு பதில்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கோரம்… தமிழக அரசு பதில்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலயத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமான 17 காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் … Read more

என்னடா இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! அமரன்?

என்னடா இது சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை! அமரன்? நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அமரன். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனைக் கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசனின் உருவப் படங்களை எரித்தும், முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “சிறுபான்மை மக்களுக்கு எதிரான சினிமாவை தடுத்து நிறுத்து”, என … Read more

இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு!

இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு! நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசன் பேசிய போது, ” கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கெட்ட செய்தி தந்தியில் வரும், நல்ல செய்தி லெட்டரில் தான் வரும். முழு நேர அரசியல்வாதியாக ஏன் வரவில்லை என அனைவரும் கேட்கிறார்கள், இங்கு முழு நேர அரசியல்வாதி என்பது யார்? … Read more

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி ! மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் ₹600 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கான பணிகளும் துவங்கப்படவில்லை. மதுரை மாநகர வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை அமைத்தார்கள். தற்போது அந்த குழு இருக்கிறதா என்பதே … Read more

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்!

தமிழகத்தில் அடிக்கல் நாட்ட அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி! பாஜக உற்சாகம்! தமிழகத்தில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்வேறு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிப்.27ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மதியம் 2 மணிக்கு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் என் மனம் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை அடுத்து கேரளா … Read more