டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?
டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி? டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார். சின்மயியிக்கும் … Read more