அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!

The restrictions issued by the government! This link is mandatory if you want to apply for a new ration card!

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்?

The spread of Corona continues to increase! Curfew again?

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்! மீண்டும் ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டது. மேலும் ஊரடங்கு அமல்படுத்திய பிறகு கொரோனா … Read more

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain since morning? Information released by Chennai Meteorological Department!

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த டிசம்பர் மாதத்தில் புயல் ஒன்று உருவானது அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி மாதத்தின் … Read more

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க!  நாம் தற்போது தயார் செய்ய போகும் இந்த டீயானது முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் முழங்கால்களில் இருக்கும் வீக்கம் ஆகியவற்றை நீக்கக்கூடியது. அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் சம்பந்தமான நோய் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுதல் ஆகியவற்றையும் குணமாக்க கூடியது. உடல் எடையையும் கணிசமான அளவில் குறைக்கக்கூடிய இந்த அற்புத பானத்தை எவ்வாறு தயார் … Read more

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!!

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!!

ஐபிஎல் போட்டிகளில் புதிய 3விதிகள் அறிமுகம்!! ரசிகர்கள் உற்சாகம்!! கிரிக்கெட் போட்டிகள் என்றாலே ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டு வந்த நிலையில், பல விதமான விதிமுறைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றி வந்தன, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த பெருமை இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாரும். கிரிக்கெட் போட்டிகளில் பெரும் சுவாரஸ்யத்தை கொண்டு வந்ததென்றால் அது ஐபிஎல் தான், … Read more

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் ஜுரம் தற்போது தீவிரமாக தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக மோதல், மறுபக்கம் வழக்கம் போல காங்கிரஸ் உட்கட்சி மோதல் என தினந்தோறும் ஒரே களேபரமாக தான் உள்ளது தமிழக அரசியல். இந்த நிலையில் தான் பாஜக தமிழகத்தில் பல முக்கிய அரசியல் தலைகளுக்கு வலைவீசி பார்த்ததில் … Read more

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!! அதிமுகவில் நாளுக்கு நாள் பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையே கருத்து மற்றும் நீதிமன்ற மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன, அதிமுகவில் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா இருந்து வந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிறகு எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த போது எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் … Read more

நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ

நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ

நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ தமிழகத்தில் கடந்த சில வாரமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடி அரசு என்றும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் … Read more

அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து!

Mom's Free Sewing Tutorial! Congratulations to Edappadi Palaniswami with the certificate!

அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து! அதிமுகவில் ஏற்பட்டு வரும் பல்வேறு சலசலப்புகளின் மத்தியில் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இந்நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வரும் நிலையில் கட்சியினரை  சந்தித்து வருகின்றார். மேலும் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சேலம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! 110 யூடியூப் செய்தி சேனல்களுக்கு தடை!

information-released-by-the-central-government-110-youtube-news-channels-banned

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! 110 யூடியூப் செய்தி சேனல்களுக்கு தடை! மக்களவையில் நாட்டில் இறையண்மைக்கு எதிராக தகவல்களை தெரிவிக்கும் யூடியூப் சேனல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியதாவது நாட்டின் இறையன்மைக்கு எதிராக தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் 248 இணையதளம் முகவரி உள்ளிட்டவைகளும் கடந்த 2021 ஆம் ஆண்டு … Read more