தேனி மாவட்டத்தில் முதல் மேம்பாலம்! வளர்ச்சியின் முதல் படியாக மக்கள் ஆர்வம்!
தேனி மாவட்டத்தில் முதல் மேம்பாலம்! வளர்ச்சியின் முதல் படியாக மக்கள் ஆர்வம்! தேனி மாவட்டத்திற்கான முதல் மேம்பால கட்டுமானப் பணி தொடங்கியது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஏராளமான மேம்பாலங்கள் அமைந்த நிலையில் தேனிக்கு தாமதமாக கிடைத்துள்ள இந்த புதிய வசதி வளர்ச்சியின் பின்தங்கிய நிலையையே காட்டுகிறது. தேனி-மதுரை சாலை ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்காக மேரிமாதா பள்ளி முன்பு இருந்து திட்டச்சாலை வரை 1.7 கிமீ. தூரத்திற்கு ரூ.70 கோடி … Read more