சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!
சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் தைரியமும் மாலையில் பயணமும் உண்டாகும் நாள். குடும்ப உறவுகளுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செயல்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்களுக்கு மன தைரியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பில் சில அதிரடி திட்டங்களை காண்பீர்கள். … Read more