விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!!
விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள். நிதி கவனமாக இருப்பது நல்லது. இன்றைக்கு ஒரு வெளியூர் பிரயாணம் உள்ளது. கணவன் மனைவியுடைய சிறப்பான ஒற்றுமை உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். … Read more