ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! மனதில் சந்தோஷம் பொங்கும் நாள்!!
ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! மனதில் சந்தோஷம் பொங்கும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் பொங்கும் நாள்.அயன சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் இருந்தாலும் சந்தோஷமாகவே இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா … Read more