கடகம்- இன்றைய ராசிபலன்! சங்கடங்கள் விலகும் நாள்!
கடகம்- இன்றைய ராசிபலன்! சங்கடங்கள் விலகும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சங்கடங்கள் அகலும் நாள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியே இருந்து வந்த பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் செல்லும். … Read more