உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்!

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்!

குடும்பம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குல தெய்வங்கள் உள்ளது. அவர் என்ன குலதெய்வ அருளை நாம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். குலதெய்வம் உங்கள் வீட்டில் நித்திய வாசன் செய்ய வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் பொழுது ஒரு பித்தளை மணி வாங்கிக் கொண்டு சென்று கோவிலில் கருவறையில் சாமியின் மடியில் வைத்து பூஜை செய்த பிறகு அந்த மணியை கொண்டு வந்து நம் வீட்டின் நில வாசலில் கட்ட வேண்டும்.

அவ்வாறு செய்தால் குலதெய்வ அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். வாரம் ஒரு முறை அந்த மணியை துடைத்து நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவு வேண்டும் என்றால் குலதெய்வ அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வாங்கி தர வேண்டும்.

அவ்வாறு என்னை வாங்கித் தரும் பழக்கம் அவரவர்களின் குடும்பத்தில் இல்லை என்றால் பணமாக கொடுத்து கோயில் நிர்வாக திட்டமே அதனை வாங்கி பயன்படுத்த வேண்டுமாறு கொடுக்கலாம். குலதெய்வ ஆலயத்தில் சந்தனம் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களில் அபிஷேகம் செய்யும் பொழுது அந்த சந்தனம் அல்லது மஞ்சளை வாங்கி வந்து வீட்டில் வைத்து தினமும் நாம் பயன்படுத்தி வந்தால் குலதெய்வ அருள் நம்முடன் எப்பொழுதும் இருக்கும் என்பது நம்பிக்கை.