வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

இன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்!

மேஷம் இன்று தாங்கள் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடையும் நாள். உத்தியோகத்தில் உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். வீடு மனை வாங்குவதற்காக வகுத்த திட்டம் கைக்கூடும். ரிஷபம் இன்று தாங்கள் தைரியத்துடன் செயல்படும் நாள், வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். சகோதர ஒற்றுமை காரணமாக, பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கை கொடுத்து உதவி புரிவார்கள். மிதுனம் இன்று தங்களுக்கு திடீர் திருப்புங்கள் உண்டாகும் நாள், திருமணம் முயற்சி … Read more

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைவிடாப்பிடியுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே.சனியின் நாமம் : சகாய சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைபஞ்சம ஸ்தானம்பாக்கிய ஸ்தானம்போக ஸ்தானம்உங்கள் ராசிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த மனை மற்றும் வீடு வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணம் மூலம் மனமாற்றம் ஏற்படும். முயற்சிக்கேற்ப தனவரவும், அங்கீகாரமும் கிடைக்கும். சிறு அலைச்சல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் ஏற்படும் குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தொழிலில் இதுவரை இருந்துவந்த நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்பட்டு கைகூடும். இளைய சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு பெரும் பங்கு வகிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் இதுவரை இருந்துவந்த நிலையில் மாற்றம் காண்பீர்கள். உடல் வலிமையை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பில் நாட்டத்தை அதிகப்படுத்தவும். நண்பர்களின் பழக்க வழக்கம் அறிந்து பழகுவது நன்மை அளிக்கும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க நேரிடும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாட்டு முறை:சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

 

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்?

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்? மிகவும் பழமையான வயதான மரம் மற்றும் வைரம் பாய்ந்த கட்டையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் இறைசக்தி மற்றும் மருத்துவ குணங்களுடன் நன்கு முதிர்ந்த கருங்காலி மரத்தின் கட்டையில் சிறு சிறு மணிகளாக மாற்றி விரிவடையும் தன்மை கொண்ட நூலால் கோர்க்கப்பட்டது தான் இந்த கருங்காலி வளையல் இந்த கருங்காலி 27 மணிகளுடன் விரிவடையும் தன்மை கொண்ட இந்த கருங்காலி வளையலை … Read more

இன்று இந்த ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு வசந்த காலத்திற்கு வழி பிறக்கும் நாள், சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும். பேச்சுத்திறமை காரணமாக, சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும், குடும்பத்தின் குதூகலம் கொடுக்கும் சம்பவம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உடனடியாக கிடைக்கும். மிதுனம் இன்று தாங்கள் உற்சாகத்துடன் செயல்படும் நாள், பண நெருக்கடிகள் நீங்கும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை உடனடியாக … Read more

சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!   27.12.2020 முதல் 19.12.2023 வரைதுல்லியமாக தன்னை சூழ்ந்து இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் துலாம் ராசி நேயர்களே.சனியின் நாமம் : அர்த்தாஷ்டம சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைரண ரோக ஸ்தானம் தொழில் ஸ்தானம்ராசிஉங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருக்கிறார். சனி தான் … Read more

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் அதிகரிக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், பொருளாதார நிலையில் இருந்த தடை நீங்கும், நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் அவருடைய உத்தியோக முயற்சி வெற்றிபெறும். ரிஷபம் இன்று தங்களுக்கு வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள், அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள். வாகன யோகம் உண்டாகும் சென்ற சில தினங்களாக நடக்காமலிருந்து வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். மிதுனம் இன்றைய தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய … Read more

சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!   27.12.2020 முதல் 19.12.2023 வரைகடல் போல் கருணையுள்ளம் கொண்ட கன்னி ராசி நேயர்களே. சனியின் நாமம் : பஞ்சம சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைகளத்திர ஸ்தானம்லாப ஸ்தானம்குடும்ப ஸ்தானம்உங்கள் ராசிக்கு 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் இருக்கிறார். சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் … Read more