தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது!
தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது! உலகில் கஷ்டம் இல்லாத மனிதர்கள் இல்லை.. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. பணம் இருப்பவருக்கும் இதே நிலைமை.. பணம் இல்லாதவர்களுக்கும் இதே நிலைமை தான்.. எந்த ஒரு கஷ்டத்திற்கும் தீர்வு ஏதோ ஒரு வழியில் இருக்கும்… நம் அனைத்து கஷ்டத்திற்கும் தீர்வு கணபதி வழிபாடு… உலகின் முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபட்டு வருவது தான் … Read more