ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!
ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!! மாப்பிள்ளை தேடும் பெண் செய்ய வேண்டிய பரிகாரகம்:- வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய 2 அகல் விளக்கை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு செல்லவும். அடுத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். அடுத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் 2 மருதாணி இலைகளை … Read more