முடி உதிர்வை தடுக்க தேங்காய் எண்ணையில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்!

If you drink this drink for 15 days, your eyesight will be clear..!

முடி உதிர்வை தடுக்க தேங்காய் எண்ணையில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்! ஆண், பெண் அனைவருக்கும் தலை முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. 40 வயதை கடந்தவர்கள் முடி உதிர்வு பாதிப்பை சந்தித்து வந்த நிலை மாறி.. இன்று இளம் வயதினரை அதிகளவு பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்து விட்டது. முடி உதிர்வை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு, நிம்மதியான தூக்கம், தலை முடிகளுக்கு தனி அக்கறை செலுத்த வேண்டும். முடி உதிர்வை கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியை அதிகரிக்க … Read more

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது?

உங்கள் மேனியை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும்.. முல்தானிமட்டி சோப்..! இதை எவ்வாறு தயார் செய்வது? உடலில் ஏற்படும் கொப்பளம், கரும் புள்ளிகள், வறட்சி, கருமை… உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க முல்தானிமெட்டி சோப் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி பவுடர் – 2 தேக்கரண்டி 2)சோப் பேஸ் – 1 கப் 3)ரோஸ் வாட்டர் – 2 தேக்கரண்டி 4)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி 5)சோப் மோல்ட் – 1 முல்தானி மெட்டி சோப் … Read more

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

மங்கு? ஒரே நாளில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..! தீர்வு 01:- 1)வில்வக்காய் 2)பசும்பால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வில்வக்காயை வாங்கி வந்து பசும்பால் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் குணமாகி விடும். தீர்வு 02:- 1)நித்யமல்லி 2)பசும்பால் ஒரு கப் நித்யமல்லி பூ மற்றும் தேவையான அளவு பால்.. இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more

உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!

உங்கள் உடல்.. ஓவர் நைட்டில் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்! முகம் வெள்ளையாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இயற்கை முறையில் முகத்தை வெள்ளையாக்க பல எளிய வழிகள் இருக்கின்றது. இயற்கை பொருட்கள் மூலம் முகத்தை வெள்ளையாக்குவது குறித்து தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- 1)சந்தனம் 2)பன்னீர் 3)கடலை மாவு 4)பால் 5)கற்றாழை ஜெல் 6)பாதாம் 7)கேரட் 8)கஸ்தூரி மஞ்சள் தூள் செய்முறை… ஒரு கேரட்டை … Read more

நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்…!

நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்…! வெள்ளை முடியை கருமையாக்க உதவவும் வீட்டு வைத்தியம்… தீர்வு 01:- கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வர நரைமுடி அனைத்தும் சில நாட்களில் கருமையாகும். தீர்வு 02:- கற்றாழை தேங்காய் எண்ணெய் ஒரு … Read more

இடுப்பிற்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!

இடுப்பிற்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்! பெண்களை பொறுத்தவரை கூந்தல் கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். ஆனால் இன்றைய உலகில் அவை நடப்பது அவ்வளவு எளிதல்ல. சுற்றுச்சூழல் மாசு, ஆரோக்கியமான தண்ணீர், உணவு, கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் தலை முடி உதிர்வு அதிகளவு ஏற்படுகிறது. முடி உதிர்வு பிரச்சனை நீங்கி ஆரோக்கியமான முறையில் முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை … Read more

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..! நம்முடைய சருமத்தில் தேமல், மங்கு, தோல் அலர்ஜி, அரிப்பு, படர் தாமரை என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு பழக்கம். இவ்வாறு ஏற்படும் சரும பாதிப்பை முழுமையாக குணப்படுத்த நீங்கள் கற்றாழை சோப் பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)கற்றாழை மடல் 2)காஸ்ட்டிக் சோடா 3)தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை…. *தேவையான அளவு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி … Read more

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..! தலை முடியை இயற்கை முறையில் வளர வைக்க எளிய வழிகள்… பாசி பயறு தயிர் வெந்தயம் முட்டை மூன்று தேக்கரண்டி பாசிப்பயறு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயப் பொடி 3 ஸ்பூன் அளவு … Read more

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

உங்கள் கருத்த முகத்தை சிவக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! தீர்வு 01:- வைட்டமின் ஈ மாத்திரை தேன் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை நீங்கும். தீர்வு 02:- வெள்ளரிக்காய் கேரட் ஒரு மிக்ஸி ஜாரில் 1 துண்டு வெள்ளரிக்காய் மற்றும் 1 கேரட்டை பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை முகத்திற்கு தடவி வந்தால் முகக் கருமை … Read more

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..!

தலையில் உள்ள பொடுகை சட்டுனு போக்கும்.. வீட்டு வைத்தியம்..! சுற்று சூழல் மாசுபாடு, உணவுமுறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக் கூடிய பொடுகை போக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)வேப்பிலை 3)வெந்தயம் 4)எலுமிச்சை சாறு ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணையாக இருந்தால் இன்னும் நல்லது. இந்த தேங்காய் … Read more