ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்!

ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்! சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி செய்யும் விஷயம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் … Read more

சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!

ராஜராஜசோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள் காட்டுமிராண்டியா இருப்பார்கள் என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி விருதுகளை பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழன் ஹிந்து … Read more

உலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு! பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பூம்ரா உலகக்கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. உலகக்கோப்பைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த செய்தி இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் … Read more

மத மாற்றத்தை தட்டி கேட்ட பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

கும்பகோணத்தை அடுத்துள்ள திருவனந்தபுரத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதின் உட்பட 18 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக 13 பேரை கைது செய்தனர். அதோடு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேர் … Read more

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

A petition given by a student who made a mistake in the NEET exam! Action order of the High Court!

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு மாதிரி விடைகள்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினி என்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி … Read more

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்:??

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்:?? தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் … Read more

மின் கட்டண உயர்வு! மாநில அரசுக்கு செலவுகள் அதிகரிப்பு!

தமிழக மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரையில் இலவசமாகவும் 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விவசாயம், குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், இசைத்தறி, கைத்தறி, பொது வழிபாட்டு தளம், சில கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவு தொகையை தமிழக அரசு வருடம் தோறும் மானியமாக வழங்குகிறது. இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றவாறு வரவேண்டிய மானிய அறிக்கையை … Read more

பூம்ரா பற்றி பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பூம்ரா பற்றி பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா உலகக்கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என தகவலகள் பரவி வந்தன. இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த வகையில் இப்போது பூம்ராவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று … Read more

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறலாம்… முன்னாள் வீரர் கருத்து

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறலாம்… முன்னாள் வீரர் கருத்து அக்டோபர் 16 ஆம் தேதி டி 20 உலககக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 4-3 என்ற கணக்கில் தோற்றுள்ளது. சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருப்பது அந்த அணி மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதுபற்றி தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் வீரர் சோயிப் அக்தர் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறி விடுமோ என … Read more

ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க பல 100 ஆண்டுகளாக சதி நடைபெறுகிறது! வானதி ஸ்ரீனிவாசன்!

இந்தியாவில் தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய மதமாக பார்க்கப்படுவது இந்து மதம். ஆனால் அந்த இந்து மதத்தை அழிப்பதற்கு பலகாலமாக சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் இந்து மக்களையும், இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வபோது அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் இப்படி இந்து மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதில் அவர்களுக்கு சுய லாபமும் இருக்கிறது. சிறுபான்மையினரை திருப்தி படுத்தியதற்காகவே அவர்கள் இவ்வாறு அடிக்கடி பேசி வருகிறார்கள். ஆனால் இதில் … Read more