இனி இந்த எண் இல்லாமல்  கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்!

No more mobile phone without this number! Central government information!

இனி இந்த எண் இல்லாமல்  கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைப்பேசி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசி என அனைத்தும் சர்வதேச கைப்பேசி சாதன அடையாள எண்னை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் https://icdr.ceir.gov.in  என்ற வலைதளத்தில் கைப்பேசி தயாரிப்பாளர்கள் கட்டாயமாக பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் இயக்கப்பட்டுள்ளது.போலி … Read more

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!!

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!! அமேசான் பிளிப்கார்ட் போன்ற இ காமெர்ஸ் நிறுவனங்கள் வருடத்திற்கு ஒரு முறை விழாக்கால சிறப்பு சலுகையை அறிவிக்கும்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து அமேசான் நிறுவனம் great Indian festival என்ற பெயரிலும் பிலிப்கார்ட் நிறுவனம் big billion days என்ற பெயரிலும் விழா கால சலுகையை அளித்து வருகிறது. வழக்கத்தை விட 4.5 சதவீதம் விற்பனை அதிகமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள் … Read more

ஏன் நானே வருவேன் படத்துக்கு அதிகாலை காட்சிகள் இல்லை… தயாரிப்பாளர் பதில்!

ஏன் நானே வருவேன் படத்துக்கு அதிகாலை காட்சிகள் இல்லை… தயாரிப்பாளர் பதில்! தனுஷ் நடிப்பில் இன்று நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்துக்காக பெரியளவில் ப்ரமோஷன்கள் செய்யப்படவில்லை. பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படம் ரிலீஸாகும் நேரத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் ரிலீஸாகிறது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என சொல்லபப்டுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர் தாணு துணிந்து இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார். த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது … Read more

ஒரே ட்விட் மொத்த மானமும் போச்சு! பாஜகவால் கதறும் திமுக!

தன்னுடைய அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமே இல்லாமல் தூற்றுவதும், மலிவான சந்தரபாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான் என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தெரிவித்திருப்பதாவது முதலில் சர்தார் வல்லபாய் பட்டேல், அடுத்ததாக நேதாஜி, தற்போது பகத்சிங் பாஜக தலைமையானது  கபளீகரம் செய்து கொள்ளும் இந்தியா ஆளுமைகளின் பட்டியல் இது. புரட்சியாளர்கள் மறைந்த பின்னர் … Read more

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்!

விஜய் நடித்த காதல் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ள தயாரிப்பாளர்! விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் அமீர்ஜான் இயக்கி இருந்தார். விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் மற்றும் ரகுவரன் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் அமீர்ஜான் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சந்திரமுகி படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆனது. அந்த … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 2 நாட்கள் மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி,மற்றும் அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது சென்னை மாவட்டத்திற்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக … Read more

வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்!

வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்! வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்துக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!!

Notice to Online Game Winners! The Income Tax Department started the hunt!!

ஆன்லைன் கேமில் பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்! வேட்டையை தொடங்கிய  வருமான வரித்துறை!! வருமான வரித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர்.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும் … Read more

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இதன் முதல் பாகம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். … Read more