இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு!

Ban on petrol and diesel in all these! A new order came to Tamil Nadu!

இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு! தமிழகம் முழுவதும் வானத்தை எட்டும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 103 ஆக உள்ளது. இதனால் வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பயனாளிகளுக்கு பெரிதும் கவலையை அளிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பிஎப்ஐ நிறுவனத்தின் … Read more

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!!

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!! தமிழகத்தில் இன்று முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர் கூட்டம் நடைபெற்றது.இந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கியமான விவாதங்கள் இடம் பெற்றன.இதன் விவரம் பின்வருமாறு: அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில்,கடந்த வாரம் தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி இன்று தமிழக முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து துறை அமைச்சர்களும் மற்றும் … Read more

சேலம் அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தாமல் அந்த மாதிரி இருந்ததாக புகார்! சிஇஓ அதிகாரிகளின் உத்தரவு!

Complaint that government school teachers in Salem did not conduct lessons like that! The order of the CEO officers!

சேலம் அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தாமல் அந்த மாதிரி இருந்ததாக புகார்! சிஇஓ அதிகாரிகளின் உத்தரவு! சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் செந்தில்குமார்.இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார்கள் எழுந்து வருகின்றது.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் எருமாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்தாமல் இருந்து வருகிறார் … Read more

அண்ணா சாலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு!

Electricity workers strike on Anna road: Push and shove between police and workers!

அண்ணா சாலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர், இதன் காரணமாக மின்சார வாரிய பணிகள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படும் சூழல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் வாரிய சேவை தடைபடாமல் இருக்க போராட்டக்காரர்களின் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மின்சார வாரியம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது, குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் ஆன பணிநியமனம் கைவிடல் … Read more

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

New update released by Instagram! Users rejoice!

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி! தற்போது வளர்ந்து வரும் தொல்நுட்ப காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்தாலும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை தான் பயனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேடஸ் என 30 நிமிடங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.அதே போன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள்,வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது. ஸ்டோரிஸ் என்ற பிரிவில் முன்பு ஒரு நிமிட வீடியோவை பதிவேற்றம் … Read more

“ஆச்சர்யமாக இருக்கிறது… அது நடக்காமல் இந்தியாவை வீழ்த்த முடியாது…” ஆஸி கேப்டன் கருத்து

“ஆச்சர்யமாக இருக்கிறது… அது நடக்காமல் இந்தியாவை வீழ்த்த முடியாது…” ஆஸி கேப்டன் கருத்து இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு பிறகு ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. அந்த … Read more

கைதி 2 படத்தில் ரோலக்ஸோடு மோதல்…. கார்த்தி பகிர்ந்த சூடான அப்டேட்!

கைதி 2 படத்தில் ரோலக்ஸோடு மோதல்…. கார்த்தி பகிர்ந்த சூடான அப்டேட்! கைதி 2 திரைப்படம் விரைவில் உருவாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். விமர்சன … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம்

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் அனைத்தும் உண்மையான தங்க நகைகள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என … Read more

தனுஷ் சிவகார்த்திகேயன் படங்களின் உரிமையை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

தனுஷ் சிவகார்த்திகேயன் படங்களின் உரிமையை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்! அமேசான் ப்ரைம் நிறுவனம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களக் கைப்பற்றியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்தில் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் முடியும் முன்னரே இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் … Read more

நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு!

Nirmala Sitharaman Tour! Action decision of the central government!

நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு! நிர்மலா சீதாராமன் மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் பாராமதி மக்களவை தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அவருடைய சுற்று பயணமானது நேற்று முன்தினம் முடிவடைந்தது.மேலும் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சொந்த தொகுதி ஆகும்.இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இருந்து வருகிறார். இந்த தொகுதிக்கு நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். … Read more