கட்டில் கடையில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த மாணவி! பரபரப்பு சம்பவம்!

கட்டில் கடையில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிட்டதால் மயக்கம் அடைந்த மாணவி! பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மேட்டு தெரு அடுத்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் கேட்டு கடை பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி நதியா பள்ளியின் முன்பு உள்ள கடையில் இரண்டு ரூபாய் குளிர்பான பாக்கெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.அப்போது … Read more

“புத்திசாலித்தனம் எங்கே”… இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி

“புத்திசாலித்தனம் எங்கே”… இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது. இவ்வளவு பெரிய ஸ்கோர் சேர்த்தும் இந்திய அணி மோசமான … Read more

போதைப்பொருட்கள் மற்றும் கூலிப்படையை அடியோடு ஒழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

போதைப்பொருட்கள் மற்றும் கூலிப்படையை அடியோடு ஒழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட  போதை பொருட்களின் விற்பனை அதிகமாக இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இருப்பதாகவும், கூலிப்படையை அடியோடு தமிழக அரசு ஒழிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அரங்கில் யோனக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. டால்பின் … Read more

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் … Read more

அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்!

அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்! அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படம் தற்போது வரை ‘அஜித் 61’ என அறிவிக்கப்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி … Read more

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்!

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. … Read more

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது மரணம் அதிகரிப்பு – சீமான் குற்றசாட்டு 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது மரணம் அதிகரிப்பு – சீமான் குற்றசாட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை விசாரணையின் போது நடக்கும் மரணம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுயுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! என சீமான் வலியுறுத்தியுள்ளார். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியைச் சேர்ந்த … Read more

திமுக எம்பி ஆ.ராசா கூறியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் அவர் மருமகனுக்கும் பொருந்துமா? – ஈபிஎஸ் சரமாரி கேள்வி  

Does what DMK MP A. Raza said apply to Stalin's family and his son-in-law? - EPS barrage question

திமுக எம்பி ஆ.ராசா கூறியது ஸ்டாலின் குடும்பத்திற்கும் அவர் மருமகனுக்கும் பொருந்துமா? – ஈபிஎஸ் சரமாரி கேள்வி இந்து மதம் குறித்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா  குறிப்பிட்ட அந்த வார்த்தை அவர் கட்சி தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா ? அவரது மருமகனுக்கு பொருந்துமா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். தீடீர் பயணமாக டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. … Read more

ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி 

ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பது குறித்து இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார் தெரிவித்தும் அரசால் இதை … Read more

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு 

Rain Update in Taminadu on June 21-News4 Tamil Online Tamil News

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்கும் பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்நிலையில் தான் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை … Read more