ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி 

ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பது குறித்து இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார் தெரிவித்தும் அரசால் இதை … Read more

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு 

Rain Update in Taminadu on June 21-News4 Tamil Online Tamil News

வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கால்வாய்களை சீரமைக்கும் பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்நிலையில் தான் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை … Read more

நான்கு முதல்வர்களிடம் பணியாற்றிய முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு 

நான்கு முதல்வர்களிடம் பணியாற்றிய முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா புதன்கிழமை இன்று மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77 ஆகிறது. மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி ரா.முத்தையா. இவர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பிறந்தவர். தனது கடைசி காலத்தில் திமுகவில் பணியாற்றி வந்தார். மேலும் இவருடைய மகன் மணிமாறன், மதுரை புறநகர் … Read more

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு!

water flow in hogenakkal falls

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு! கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளிலிருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் ஒகேனக்கலின் நேற்றைய நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்தானது வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் … Read more

திமுக எம்.பி ஆ.ராசா-க்கு மிரட்டல்! கோவை பாஜக தலைவர் கைது – பாஜகவினர் மறியல் 

Threat to DMK MP A. Raza! BJP leader arrested in Coimbatore - BJP protest

திமுக எம்.பி ஆ.ராசா-க்கு மிரட்டல்! கோவை பாஜக தலைவர் கைது – பாஜகவினர் மறியல் திமுக எம்.பி ஆ.ராசா க்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் … Read more

கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் 96 படகுகளை மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

MK Stalin - Latest Political News in Tamil Today

கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் 96 படகுகளை மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள், 96 படகுகளை விரைவில் மீட்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையினரால் செப்.20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது … Read more

நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா?

நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா? நெல்லை-தென்காசி ரெயில் பாதை ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகள் முடிவு அடைந்து விட்டது. இப்பாதையில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு, இக்கோரிக்கை இன்னும் நிலுவையில் தான் உள்ளது. தென்மாவட்டத்தின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொடர் வலியுறுத்தல் மற்றும் பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நெல்லையில் இருக்கும் 2 ரெயில்களை தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்களாக … Read more

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 

Edappadi gave a check to the OPS who tried to go to the AIADMK head office

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படத் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சி செல்லரூ.2,000, மதுரைக்கு ரூ.2,500,கோவைக்கு ரூ.2,350, திருநெல்வேலிக்கு ரூ.2,700, … Read more

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க அன்புமணி ராமதாஸ் வழங்கிய ஆலோசனை 

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க அன்புமணி ராமதாஸ் வழங்கிய ஆலோசனை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “2022-23 ஆம் ஆண்டின் … Read more

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்!

RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்! இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரை படமாக குஜராத்தி திரைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட … Read more