ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் இருந்து வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த விசாரணையில் தவறி விழுந்து பலியான வாலிபரின் பெயர் சோட்டு புனியா(30) என்பது தெரியவந்தது. … Read more