வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே?

Buy buy come buy and go!! Five to ten rupees only?

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே? சேலம் மாவட்டம் வாழப்பாடி  கிராமங்களில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அழிஞ்சி குச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆடி மாத திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவது தேங்காய் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் இவ்விழாவை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதே … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் போரட்டம்! மாணவியின் மர்ம கொலை வழக்கு!

Kallakurichi District Kanyamoor Shakti Matric School Struggle! Student's mysterious murder case!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் போரட்டம்! மாணவியின் மர்ம கொலை வழக்கு! இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து உயிரிழந்ததை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் … Read more

பெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ்கள் தேக்கம்! கையூட்டு எதிர்பார்க்கின்றாரா விஏஓ?

Periyakulam Tenkarai village administration office certificates backlog! Looking for help VAO?

பெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ்கள் தேக்கம்! கையூட்டு எதிர்பார்க்கின்றாரா விஏஓ? தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட தென்கரை கிராம நிர்வாக அலுவலகம் பிட் 1ல் பொதுமக்கள் பலரும் தமிழக அரசின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் தேவைகளுக்காக விண்ணப்பித்து பல நாட்களுக்கும் மேலாக சான்றிதழ்கள் வழங்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி கொண்டுள்ளனர். சான்றிதழ்கள் கோரி விஏஓ அலுவலகம் சென்றால் ஏதோ ஒரு சில காரணங்களை கூறி அவர்களை அலைக்கழிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் அரசு நிர்ணயத்துள்ள … Read more

“எனது அனைத்து சொத்துகளும் அறக்கட்டளைக்கு…” பில்கேட்ஸ் அதிரடி அறிவிப்பு!

உலகின் நம்பர் 1 பணக்காரராக பல ஆண்டுகளாக கோலோச்சி கொண்டு இருந்தவர் பில்கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் பல ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது அந்த அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கொடுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் … Read more

இனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு??

A special pooja will be held here from tomorrow in a big way! So what's special about tomorrow??

இனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு?? கேரளாவிலுள்ள சிறப்பு வாய்ந்த சபரிமலை கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் திறக்கப்படுவது வரலாற்றில் ஒரு பழக்கமாகும்.இவ்வகையில் ஆடி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.இன்றைய தினம் … Read more

விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் SJ சூர்யா… வெளியான வேற லெவல் அப்டேட்!

விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் SJ சூர்யா… வெளியான வேற லெவல் அப்டேட்! விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் … Read more

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து … Read more

புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்!

Introducing a new type of snake robot! Their uses!

புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்! கடந்த மே மாதம் ஹீனான் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்இடிந்து  விழுந்ததில் 23 பேர் கட்டிடடஇடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் அதில் ஐந்து  நபர்களை மட்டும் மீட்கப்பட்டு. மேலும் உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த சம்பவத்தில்  39 பேர் காணாமல் போயிருப்பதாக மீட்பு நடவடிக்கை இயக்குனர்  தெரிவித்தார். அதே வேலையில்  அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாமல் அறிவியல் முறையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. … Read more

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

Flooding in Dharmapuri district? Danger warning for coastal people!

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமடைந்து வருகிறது. இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் தீராத மழை கொட்டி வருகிறது.இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமிக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து … Read more

5 ஆண்டுகளுக்கு முந்தைய அடிதடி வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்!

5 ஆண்டுகளுக்கு முந்தைய அடிதடி வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்! நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த … Read more