தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம்!  உண்மையை கூறிய நடிகை பிரகதி !!

தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம்!  உண்மையை கூறிய நடிகை பிரகதி பிரபல தெலுங்கு நடிகை பிரகதி தயாரிப்பாளர் ஒருவருடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அந்த தகவல்களுக்கு நடிகை பிரகதி தற்பொழுது  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான வீட்ல விஷேசங்க என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகை பிரகதி அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பாக நடித்த நடிகை பிரகதி ரசிகர்களின் கவனம் … Read more

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் !!

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியின் எதிரொலி! இயக்குநருக்கு சொகுசு கார் பரிசளித்த தயாரிப்பாளர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சொகுசு கார் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் பரிசாக அளித்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகர் எஸ்ஜே சூரியா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, … Read more

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! மலையாளத் திரையுலகின் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து தொண்டை சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் மலையாளத் திரையுலகில் தொலைகாட்சித் தொடர்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் பணியாற்றி வந்தார். இதையடுத்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல … Read more

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! பிரமேம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இனி சினிமாவில் படங்கள் இயக்கப்போவது இல்லை என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். எனினும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நிதின் பாலி, நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவான நேரம் படத்தை இயக்கியதன் மூலமாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் … Read more

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!! லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவை நவம்பர் 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து … Read more

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!! நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன், … Read more

ஒரே ப்ரேமில் இரண்டு லெஜண்ட்கள்! தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்!!

ஒரே ப்ரேமில் இரண்டு லெஜண்ட்கள்! தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்!! தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை தலைவர் 170 திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது அவருடைய 170வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 திரைப்படத்தை ஜெய்பீம் … Read more

தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட்! அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா!!

தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட்! அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா!! நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி68 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றிய அசத்தலான அப்டேட் கிடைத்துள்ளது. லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் அவருடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்குகிறார். இதற்கு மத்தியில் சமீபத்தில் தளபதி 68 படக்குழு திரைப்படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது. அந்த பூஜை வீடியோவில் … Read more

நெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!!

நெல்சனின் அடுத்த திரைப்படம்! கோலமாவு கோகிலா 2 எடுக்க திட்டம்!! இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் அடுத்ததாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கினார். பல விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக இயக்கவுள்ள … Read more

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழா! பணியாற்றிய அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!! நவம்பர் 1ம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு பரிசாக சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்கும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இதில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், … Read more