ரத்தமாரே.. ரத்தமாரே.. தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!!

ரத்தமாரே…. ரத்தமாரே…தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!! நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது எனக் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர்,மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வாடகை தாய் கொண்டு இரட்டை … Read more

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ?

நித்யா மேனனை துன்புறுத்தியது.. தமிழ் நடிகரா!! யார் அது ? நடிகை நித்யா மேனன், நானி நடிப்பில் வெளியான “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் ஓகே கண்மணி, காஞ்சனா2, மெர்சல், போன்ற திரைப்படங்களில் பிரம்மாதமாக நடித்து அசத்தியவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நித்யா … Read more

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ?

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படமானது பெரும் எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாகும். இதில் மேலும் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது அக்டோபர் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இப்படத்தின்,படப்பிடிப்பு முடிவடைந்து … Read more

லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த படக்குழு!!! காரணம் இது தான்!!!

லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த படக்குழு!!! காரணம் இது தான்!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதற்கான காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கின்றது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் … Read more

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!?

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!? நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி ரசிகர் அனைவரும் நடிகர் விஜய் அவர்கள் இந்த முறை என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ … Read more

ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!!

ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல … Read more

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்!

Sowcar Janaki - Cinema News

Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்! பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகர் சௌகார் ஜானகி. இவர் இவர் முதன் முதலாக தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். சவுக்காரு படத்தில் நடித்ததால், இவரை ரசிகர்கள் சௌகார் ஜானகி என்றே அழைத்தனர். தமிழ் சினிமாவில், ‘வளையாபதி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து சிவாஜி, எம்ஜிஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார். … Read more

என்னது ராஷ்மிகா முன்னாள் காதலனுடன் டச்சுல தான் இருக்காங்களா! அப்போ விஜய் தேவரகொண்டாவோட நிலைமை என்ன?

என்னது ராஷ்மிகா முன்னாள் காதலனுடன் டச்சுல தான் இருக்காங்களா! அப்போ விஜய் தேவரகொண்டாவோட நிலைமை என்ன? சமீப காலத்தில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசு ஒன்று பரவி வந்தது. அவ்வாறே விஜய் தேவரகொண்டாவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதோ ஒரு பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு, இதற்கான அறிவிப்பை விரைவில் அறிவிக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில் இருந்த கை ராஷ்மிகாவின் … Read more

விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா!!! அவருக்கு பதிலாக மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் பட நடிகை!!!

விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா!!! அவருக்கு பதிலாக மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் பட நடிகை!!! நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் நடித்து வரும் 12வது திரைப்படமான விடி12 திரைப்படத்தில் இருந்து நடிகை ஸ்ரீ லீலா அவர்கள் விலகியதை அடுத்து நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விடி12 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஷி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் இயக்குநர் கவுதம் … Read more

தமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!!

தமிழ் ஹீரோக்களோடு நடித்து ஹிட் கொடுத்த 6 மலையாள ஸ்டார்கள்!!! ஆரம்பமே அதிரடியான கூட்டணி தான்!!! தமிழ் சினிமாவில் வேறு மொழி சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் கெஸ்ட் ரோல் செய்வது கேமியோ ரோல் செய்வது என்பது தற்பொழுது உருவானது அல்ல. இது 1990களில் இருந்தே இருக்கின்றது. மேலும் கெஸ்ட் ரோலில் நடிப்பது மட்டுமில்லாமல் படம் முழுக்க நடிக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். படம் முழுக்க நடித்துக் கொடுத்து படத்தை மிக பெரிய அளவில் வெற்றியடையச் செய்வார்கள். அந்த … Read more