கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படம்!!! தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் சம்பளத்தை திருப்பி கொடுத்த நடிகர்!!

கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படம்!!! தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் சம்பளத்தை திருப்பி கொடுத்த நடிகர்!! கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் திருப்பி கொடுத்துள்ளார். அவரது இந்த செயல் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகின்றது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், கடைகுட்டி சிங்கம், ஆனந்தம் விளையாடும் வீடு பான்ற 35 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமடைந்தவர் … Read more

திருமணம் குறித்து பரவிய செய்திகள்!!! லியோ பட ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா!!!

திருமணம் குறித்து பரவிய செய்திகள்!!! லியோ பட ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா!!! நடிகை திரிஷா அவர்களின் திருமணம் குறித்து பரவிய செய்திகள் எதுவும் உண்மை கிடையாது என்று நடிகை திரிஷா அவர்கள் லியோ திரைப்பட ஸ்டைலில் பதில் அளித்து அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகால சினிமா … Read more

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!! எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார், நிறைய திரைப்படங்களிலும் வசனங்கள் எழுதி உள்ளார் ‘சண்டக்கோழி’ படத்தில் இவர் எழுதிய பெண்கள் குறித்தான வசனத்திறகு பெண்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடந்தது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் என பல எழுத்துப் பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். “சஞ்சாரம்” என்னும் இவருடைய படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகதெமி விருது … Read more

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் பெற்றார். இதனையடுத்து, இவர் அஜித், விஜய், சிம்பு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். ஒரு காலத்தில் நடிகை நயன்தாராவும், … Read more

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவரது நடிப்பு, நடனம், அழகு ரசிகர்களை சுண்டி இழுத்தார். தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, சூர்யா உட்பட பல … Read more

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். இவர் இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனாவார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக ‘வைகாசி பொறந்தாச்சி’ என்ற படத்தன் மூலம் நடிகர் பிரசாந்த் அறிமுகமானார். இதனையடுத்து, திருடா திருடி, பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் … Read more

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் … Read more

இந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!!

இந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!! தமிழ் திரையுலகில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஜெய் அவர்களும் ஒருவர். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைவார் என்று பார்த்தால் மீம்ஸ்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி பிரபலமாகி இருக்கிறார். பல அருமையான திரைப்படங்கள் நடிகர். ஜெய் அவர்களை தேடி வந்தது. அதில் எதாவது ஒன்றை … Read more

நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!!

நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!! பிரபல நடிகை திரிஷா அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தாயாக பரவி வருகின்றது. மேலும் மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் சிறிய தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமைடந்து சினிமாவில் 20 வருடங்களாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் தற்பொழுது நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் … Read more

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!! மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அழைக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு கம்-பேக் படமாக மார்க் ஆண்டனி படம் அமைந்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் … Read more