விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்!

விஜயகாந்த் அடித்த அடியில் ராதிகாவிற்கு காதே கேட்காமல் போனதாம்! வெளியான சுவாரஸ்ய சம்பவம்! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, … Read more

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்…

எம்.ஜி.ஆருடன் நடிக்க மறுத்த நடிகைகள் – அட இவங்களுமா அந்த லிஸ்டில்… தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே … Read more

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா, இளையராஜாவின் ரம்மியமான பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. இதனால், 1980 காலக்கட்டங்களில் இளையராஜா நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வந்தார். இவரை மட்டுமே … Read more

மீனவர் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நாக சைதன்யா!!! மீண்டும் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி!!! 

மீனவர் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நாக சைதன்யா!!! மீண்டும் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி!!! நடிகர் நாக சைதன்யா நடிக்கும் 23வது படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நடிகை சாய் பல்லவி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி மூலமாக தெரிவித்துள்ளார். கார்த்திகேயா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்து மொண்டேட்டி அவர்கள் நடிகர் நாக சைதன்யா நடிக்கவுள்ள 23வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிக்கும் … Read more

தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா?

தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா? தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளைக் கொண்ட பலரும் சாதிப்பதில்லை. ஒரு சிலர் தான் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரும், நுட்பமான திரைக்கதையில் சினிமா சொல்லும் பாணியும் என தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர் இயக்குனர் தருண் கோபி தான். அவரை பற்றி இங்கு பார்க்கலாம் மதுரை சேர்ந்த இயக்குனர் தருண் கோபி அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், மதுரை காமராஜர் … Read more

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்தார். விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் … Read more

குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக புதிய கதாப்பாத்திரம்!!! விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ள எதிர்நீச்சல் குழு!!!!

குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக புதிய கதாப்பாத்திரம்!!! விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ள எதிர்நீச்சல் குழு!!!! மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க விருப்பம் இல்லாத எதிர்நீச்சல் குழு தற்பொழுது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலங்கள் என்ற மெகாத்தொடரை எடுத்து ஹிட் கொடுத்த இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்பொழுது எதிர்நீச்சல் தொடர்பு சன் டிவி தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது. எதிர்நீச்சல் … Read more

விளையாட்டாக செய்தது தப்புன்னு தெரியாது!!! வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்!!!

விளையாட்டாக செய்தது தப்புன்னு தெரியாது!!! வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்!!! சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் பெண் தொகுப்பாளர் ஒருவரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதற்காக நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் நடிப்பில் சரக்கு சரக்கு திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்பொழுது மேடையில் நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் பெண் … Read more

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ஜூன் பட நடிகை!!! அட இவங்க ரெண்டு பேரும் கூட இருக்காங்களா!!!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ஜூன் பட நடிகை!!! அட இவங்க ரெண்டு பேரும் கூட இருக்காங்களா!!! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் நடிகர் அர்ஜூன் நடித்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றது. மேலும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் ரெண்டு பேரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் … Read more

நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகை!!! சந்திக்காமல் 108 வயதில் மரணம் அடைந்த ரசிகை!!!

நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகை!!! சந்திக்காமல் 108 வயதில் மரணம் அடைந்த ரசிகை!!! நடிகர் மோகன்லால் அவர்களை சந்திக்க விரும்பிய தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவர் கடைசி வரை சந்திக்க முடியாமல் 108 வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சுன்னாம்புத்திரா பகுதியில் 108 வயது உடைய மாதவியம்மாள் மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நடிகர் மோகன்லால் அவர்களின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால் … Read more