மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்று விட்டார் ரஜினி படத்தின் வில்லன்!

மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்று விட்டார் ரஜினி படத்தின் வில்லன்!   சுதந்திர தின நாளில் தான் இந்திய குடியுரிமையை பெற்று விட்டதாக பாலிவுட்டின் முன்னனி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் அறிவித்துள்ளார்.   இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய் குமார்.இவர் 30 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.இவர் நாட்டு பற்று தொடர்பான படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.மேலும் தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக … Read more

லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ரிவில் செய்யும் பட குழு!!

லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ரிவில் செய்யும் பட குழு!!   தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அவர்களின் 67 வது படம் லியோ.இப்படத்தை கைதி,விக்ரம் போன்ற தரமான படைப்புகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யை தவிர்த்து த்ரிஷா,அர்ஜுன்,சஞ்சய் தத்,பிரியா ஆனந்த்,மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பிரபல பட்டாளங்கள் நடித்துள்ளன.மேலும் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் … Read more

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வணங்கான் படப்பிடிப்பு… தீவிரம் காட்டும் இயக்குநர் பாலா…

  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வணங்கான் படப்பிடிப்பு… தீவிரம் காட்டும் இயக்குநர் பாலா…   இயக்குநர் பாலா தற்பொழுது இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.   எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் சூரியா அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பாலா அவர்களின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு … Read more

நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி… கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா… 

  நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? நிருபர் கேள்வி… கேள்விக்கு பட்டென்று பதில் அளித்த நடிகர் சூரியா…   சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூரியா அவர்களிடம் நிருபர் ஒருவர் “நீங்கள் மும்பைக்கு குடியேறி விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு நடிகர் சூரியா அவர்கள் பதில் அளித்துள்ளார்.   நடிகர் சூரியா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு … Read more

மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்… 

  மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்…   கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில் நின்று செல்பி எடுத்த நபரை மறுநாள் காலையில் மீட்பு படையினர் ஸ்டரக்சரில் அழைத்து வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 25 வயதான அமித் குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள மரக்கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார். அமித் குமார் நேற்று(ஆகஸ்ட்14) காட்டுநாயனப்பள்ளி … Read more

இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்… யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு… 

இன்று மாலை வெளியாகிறது ஹே ராம் திரைப்படம்… யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிப்பு…   நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படத்தை இன்று(ஆகஸ்ட்15) யூடியூபில் வெளியாகின்றது என்றும் அதை யூடியூபில் இலவசமாக பார்க்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படம் 2000வது ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் நடிகர் ஷாரூக் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹேம … Read more

எதிர்பார்ப்பை எகிர வைக்கும் பிக்பாஸ் சீசன் 7… பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை வீட்டுக்குள் செல்கிறார் என தகவல்… 

எதிர்பார்ப்பை எகிர வைக்கும் பிக்பாஸ் சீசன் 7… பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை வீட்டுக்குள் செல்கிறார் என தகவல்…   பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பாஸ் (எ) பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு … Read more

அருவி படத்தின் நடிகையின் அடுத்த திரைப்படம்… கவனம் ஈர்க்கும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரல்…

அருவி படத்தின் நடிகையின் அடுத்த திரைப்படம்… கவனம் ஈர்க்கும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரல்…     அருவி படம் மூலமாக பிரபலம் அடைந்த நடிகை அதிதி பாலன் அடுத்து நடித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி கவனம் பெற்று வருகின்றது.   அருவி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அதிதி பாலன் அவர்கள் அறிமுகமானார். நடிகை அதிதி பாலன்.அவர்கள் அருவி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் … Read more

ஜெயிலர் படத்தின் 2ம் பாகம்… நெல்சன் திலீப்குமாரின் திட்டம்… 

  ஜெயிலர் படத்தின் 2ம் பாகம்… நெல்சன் திலீப்குமாரின் திட்டம்…   ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜேக்கி ஷெரூப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, … Read more

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… 

  ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை தேசியக் கொடியேந்தி கொண்டாடினார்.   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் படமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. … Read more