தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…

  தமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…   தமிழ் சினிமாவில் மாவீரன், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தற்பொழுது தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.   இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் நடிகர் … Read more

நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து!!

  நீண்ட வருடங்களாக இது குறித்து பேசினாலும் எந்தவித பயனும் இல்லை… சம்பளம் குறித்து நடிகை கியரா அத்வானி கருத்து… நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நடிகை கியரா அத்வானி அவர்கள் கவனம் பெற்று வருகிறார்.   பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி அவர்கள் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவர்களை திருமணம் செய்து கொண்டார். … Read more

காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்… இணையத்தில் வீடியோ வைரல்… 

  காவாலா பாட்டுக்கு தன்னை மறந்து ஆடிய முதியவர்… இணையத்தில் வீடியோ வைரல்…   ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடலுக்கு முதியவர் ஒருவர் திரையங்கில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்தத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி தற்பொழுது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்கில் முதியவர் ஒருவர் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ … Read more

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

  நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டி51 திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.   நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.   … Read more

மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்… நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ!!

  மீண்டும் மிரட்ட வருகிறார் ரோலக்ஸ்… நடிகர் சூரியா அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்களின் பட்டியல் இதோ…   நடிகர் சூரியா அவர்கள் சமீபத்தில் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தான் அடுத்தடுத்து நடிக்கவுள்ள திரைப்படங்களை பற்றி தகவல்கள் வெளியிட்டுள்ளார்.   நடிகர் சூரியா மற்றும் அவருடைய ரசிகர்கள் சந்திக்கும் சூரியா பேன்ஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் சூரியா அவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் ரசிகர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த … Read more

ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்!

ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்! நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி, மோகன்லால், சுனில், சிவராஜ் குமார்,தமன்னா, யோகிபாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் ரசிகர்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் அன்று காலை … Read more

கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!

கல்யாணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் ஆக வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகள்!   தமிழ் திரையுலகில் 40 வயதை தாண்டிய பல நடிகைகள் சொந்த காரணங்களால் திருமணமே வேண்டாம் என்று தற்பொழுது வரை சிங்கிள் லைப்பை சந்தோசமாக அனுபவித்து வருகின்றனர்.மேலும் கல்யாணம் செய்து கொண்டு ஒருவரை சார்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்ந்து விடலாம் என்று தற்பொழுது ராணியைப் போல் வாழ்ந்து வரும் டாப் 5 நடிகைகளின் விவரம் இதோ.   இந்த லிஸ்டில் முதலிடத்தில் … Read more

நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!!

  நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாள்… புதிய டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்…   மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த பூமிகா முகர்ஜி என்பவர் இந்த டூடுலை வடிவமைத்துள்ளார்.   தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி அவர்கள் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். சிறிய வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் … Read more

சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!!

  சிக்ஸ் பேக்கில் சிவகார்த்திகேயன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்…   நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பது போல புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.   நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியானது. மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக … Read more

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து

ஒரு பக்கம் ரசிகர்கள் மோதல் ! மறுபக்கம் விஜய்யின் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.சூப்பர் … Read more