என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி

என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள டோபரா … Read more

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்! இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் மெஹா ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் … Read more

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..   சிவகார்த்திகேயன், நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். இவர் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். இவர் நடிகர்களுக்கெல்லாம் துணை நடிகராக நடித்து வந்தவர்.இவர் தற்போது தானே உலகிற்கு பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். தற்போது வெளிவந்த டான் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இதனை தொடர்ந்து தற்போது நடிக்கவிருக்கும் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் … Read more

எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..

எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..   கவர்னரை சந்திக்க அவசர அவசரமாக சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்தார்.சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடிகர் ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, கவர்னருடனா சந்திப்பு மரியாதை … Read more

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர் சினேகன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்தார். மேலும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சென்ற வாரம் நடந்தது. மேலும் அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாரதிராஜா என … Read more

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

is-ajith-acting-in-a-rajini-film-information-released-by-the-famous-actor

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்! ரஜினி நடித்திருந்த படத்தில் பாட்ஷா என்ற திரைப்படம் 1995ல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். பாட்ஷா மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது என்று ரஜினியும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியிருந்தார்கள்.ஆனால்  ரஜினி ரீமேக்கில் அஜித் வரலாம் என்று ரசிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வர ஆரம்பித்தது. … Read more

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?…  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார்

ஜெயிலர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?…  தன் ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி … Read more

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்?

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்? தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் … Read more

விஜய்க்கு ஜோடியாகிறாரா திரிஷா… பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி?

விஜய்க்கு ஜோடியாகிறாரா திரிஷா… பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி? நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய், தற்போது நடித்து வரும் வாரிசு படத்துக்குப் பிறகு  மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் … Read more

பாலிவுட் வாய்ப்புகளை மறுக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகை… இதுதான் காரணமா?

பாலிவுட் வாய்ப்புகளை மறுக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகை… இதுதான் காரணமா? நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற தெலுங்கு படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் இவருக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து கீர்த்தி ஷெட்டி ஒரே … Read more