பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ஜீ தமிழ் சீரியல் நடிகை.!!

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி … Read more

தனது பிறந்த நாளில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமலாபால்.!!

நடிகை அமலாபால் தனது பிறந்தநாளில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக … Read more

அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

‘தமிழ் படமே வேண்டாம்’ தெறித்து ஓடிய தெலுங்கு நடிகை.!!

தெலுங்கில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனையடுத்து இவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் கொரில்லா, 100% காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மிகவும் பப்ளியாக ஆக இருக்கும் ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் ஃபிட்டாக மாறியுள்ளார். இந்த நிலையில், … Read more

குட்டி டவுசரில் குதுகலமாய் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.! வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இந்தப் படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, இவர் நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார் . இவருடைய கொழு கொழுப்பான தேகத்தால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். தமிழில் முன்னணி நடிகையாக ஆவார் என எதிர்பார்த்த நிலையில் இவர் நடித்த தம்பிக்கோட்டை, துரோகி … Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய வெண்பா.? வெண்பாவுக்கு பதில் இவரா.?

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி … Read more

தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது இவர் டான் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது … Read more

மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்சனை; ‘அண்ணாத்தே’ திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று சினிமா உலகின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் பிறப்பில் மராட்டியர், தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு சிவாஜி ராவ் என்னும் தன் பெயரை ரஜினிகாந்த் என மாற்றிக்கொண்டார். ரஜினிகாந்த் ஒவ்வொரு மேடையிலும் ‘என்னை வாழ வைத்த தெய்வங்கள்’ என தமிழ் மக்களை என்றுமே நினைவு கூறுவார். குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனினும் ரஜினியை சுற்றி எப்போதும் … Read more

நீதிபதியின் வார்த்தையால் மனமுடைந்த நடிகர் விஜய்……

லண்டனில் இருந்து இறக்குமதி சொந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜயின் தரப்பு கூறியுள்ளது நடிகர் விஜய் அவர்கள் லண்டனில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக, “நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்” என … Read more

துணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

துணை நடிகை சாந்தினி அவர்கள் முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அந்த புகார் மனுவில் மலேசியாவைச் சார்ந்த தான் சென்னையில் இருக்கக்கூடிய மலேசிய நாட்டின் துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தேன் என குறிப்பிட்டு இருந்தார். அந்த சமயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணி ஆற்றி வந்த மணிகண்டன் உடன் நட்பு … Read more