அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி!

அண்டர்வியர் போடாமல் அதிர்ச்சி கொடுத்த பூஜா ஹெக்டே! பீஸ்ட் பட நடிகையால் பீதி! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையாத காரணத்தினால் தன் கவனத்தை தெலுங்கு சினிமா பக்கம் திருப்பினார். தெலுங்கில் இவர் நடித்த டிஜே, மோஸ்ட் எலிஜிபல் பேச்சுலர், ரங்கஸ்தலம் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். அதன் … Read more

மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும், நேற்று முன்தினம் சில மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்திலும் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.இங்கு சுற்றிப்பார்க்க வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும் அமரவோ அல்லது … Read more

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. … Read more

மதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!

நடிகை ரெஜினா விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான அழகிய அசுரா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. அதை தொடர்ந்து, இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், மாநகரம், சந்திரமவுலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். சமீபத்தில் இவர் நடித்த கசடதபற மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த முகிழ் ஆகிய … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு பிஸியான இசையமைப்பாளர் ஜுபின்.!!

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் மேனன், தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு ஜுபின் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இவரது இசை மிகவும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு சிறுவயதிலிருந்தே இசையில் மிகவும் ஆர்வம் என்றும், தன்னுடைய ஆறு வயதிலேயே பியானோ கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் உடைய குருவான ஜேக்கப் ஜான் என்பவர் தான் … Read more

ரோஷிணி ஹரிப்ரியன் விலகுகிறாரா?. அடுத்த பாரதி கண்ணம்மா யார்?

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. கறுப்பாக பிறந்த ஹேமாவை யாருக்கும் தெரியாமல் மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு … Read more

கவினுடன் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்தரா எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக காவியா என்பவர் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் புதிதாக நடிக்க உள்ள ஊர்க்குருவி என்ற திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நயன்தாரா மற்றும் இவரது காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் … Read more

மீண்டும் ஹீரோயினாக கலக்கப்போகும் நடிகை கோவை சரளா.!!

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரபு சாலமன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கோவை. இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த சதிலீலாவதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இன்றளவும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், சத்யராஜ் … Read more

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகை சுவஸ்திகா … Read more

கோலாகலமாக வெற்றியை கொண்டாடிய டாக்டர் படக்குழுவினர்.. வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். … Read more