நடிகையின் காலில் விழுந்த ராம்கோபால் வர்மா! பிறந்தநாள் பார்ட்டியில் குத்தாட்டம்!

எப்பொழுதும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற சர்ச்சைக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. அவர் இப்பொழுது நடிகையின் பர்த்டே பார்ட்டியில் நடனமாடி காலில் விழுந்த சம்பவம் தான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.   I once again want to clarify that the guy in this video is not me and the Girl in Red is not @inaya_sultana and I swear … Read more

தியேட்டர்கள் திறந்தாலும் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள்? ஏன் தெரியுமா?

OTT release continues after theatres reopened

தியேட்டர்கள் திறந்தாலும் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள்? ஏன் தெரியுமா? தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் பல திரையரங்கங்கள் சரியாக திறக்கப்படவில்லை.சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களை மீண்டும் திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே திரையரங்கம் செயல்படும் அல்லது இதற்க்கு முன்பு வெளியான திரைப்படங்களை மறுவெளியீடு செய்தால் மக்கள் படம் பார்க்க திரையரங்கிற்கு வருவார்கள். இதனிடையே கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி … Read more

கமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?

Kamalhaasan's thevarmagan2 update

கமல்ஹாசனின் தேவர் மகன்2  திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா? நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் தேவர் மகன்.இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,கவுதமி,நாசர்,ரேவதி,வடிவேலு,தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தார்.இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.மலையாள இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் பல பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை பெற்றது.சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் இதில் அடங்கும். பல வருடங்கள் ஆகியும் … Read more

தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Thalaivi film release date announced

தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு தற்போது அந்த திரைப்படம் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது.இந்த படத்திற்கு தலைவி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.இந்த திரைப்படம் தமிழ்,ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.இந்தத் திரைப்படத்தை பிரபல தமிழ் இயக்குனரான ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார்.ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் … Read more

கே.ஜி.எப் படம் வெளிவர இன்னும் ஓர் வருடங்கள் ஆகுமாம்! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!

It will be another year before the KGF movie comes out! Official information released by the film crew!

கே.ஜி.எப் படம் வெளிவர இன்னும் ஓர் வருடங்கள் ஆகுமாம்! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரனத்தினால பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டது.இதனால் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்நில்லையில் பல பெரிய படங்கள் தயாராகிய நிலையில் இன்னும் வெளிவராமல் உள்ளது.இந்த படங்களை மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.அதில் குறிப்பிட வேண்டுமென்றால் அஜித்தின் வலிமை மற்றும் யாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் கே.ஜி.எப் 2 ஆகிய படங்கள் … Read more

இசை இதழின் அட்டைப்படத்தில் பாடகர் அறிவின் புகைப்படம் புறக்கணிப்பு! பிரபல இயக்குனர் விரக்தி!

Rolling stone magazine ignores lyricist arivu photo

இசை இதழின் அட்டைப்படத்தில் பாடகர் அறிவின் புகைப்படம் புறக்கணிப்பு! பிரபல இயக்குனர் விரக்தி! உலகின் பிரபலமான இசை நாளிதழ்களில் ரோலிங் ஸ்டோன் நாளிதழும் ஒன்று.இந்த இதழ் அமெரிக்காவில் வெளிவரும் மாத இதழாகும்.இந்த இதழின் இந்திய பதிப்பில் சமீபத்தில் அட்டைப்படத்தில் தமிழ் பாடகி தீ புகைப்படமும் பாடகர் ஷான் வின்சென்ட் டீ பால் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன. இந்த நாளிதழில் இவர்களுடன் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெறவில்லை.அறிவு என்ஜாயி எஞ்சாமி பாடலில் பாடகி … Read more

டிவிட்டரில் சாதனை படைத்த வலிமை! இதுதான் காரணமா?

Valimai hashtag records first place in india

டிவிட்டரில் சாதனை படைத்த வலிமை! இதுதான் காரணமா? உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தலங்களில் ட்விட்டரும் ஒன்று.இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது.இன்று 14வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.பிரபலங்கள் அனைவரும் ட்விட்டர் தளத்தில் தங்கள் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.இதற்காக பொதுமக்கள் பலரும் அவர்களை டிவிட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்தியாவில் அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த நபர்கள் டிவிட்டரில் தங்கள் கணக்கின் மூலமாக பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் … Read more

திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்த ரசிகர்! நக்கலாக பதில் அளித்த குஷ்பு!

உடல் எடையை குறைத்து மிகவும் இளமையான தோற்றத்திற்கு மாறியிருக்கின்ற நடிகை குஷ்பு மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது அதற்கு விருப்பங்களும் குவிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், ரசிகர் ஒருவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என கருத்து தெரிவித்திருக்கின்றார். இதற்கு பதில் தெரிவித்த நடிகை குஷ்பூ நீங்கள் இருபத்தொரு வருடம் தாமதமாக வந்து … Read more

காஞ்சனா 3 பட நடிகை தற்கொலை! இறந்த நிலையில் உடல் கோவாவில் மீட்பு!

ரஷ்யாவின் மாடல் மற்றும் நடிகரான அலெக்ஸாண்ட்ரா அவர் காஞ்சனா 3 திரை படத்தில் தமிழில் நடித்துள்ளார். அவருடைய உடல் இறந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று கோவாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரா காஞ்சனா 3 படத்தில் அவரது தோற்றத்தைப் பற்றி பேசுகையில் அவர் பேயாக நடித்து இருந்தார். 2019 இல் வெளியான இந்தப் படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கினார். அதில் அலெக்ஸாண்ட்ரா திகில் திரில்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அதில் ஓவியா, வேதிகா, மற்றும் … Read more

இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்!

Theaters again from today! 40 pictures in a row!

இன்று முதல் மீண்டும் திரைஅரங்குகள்! வரிசை கட்டி நிற்கும் 40 படங்கள்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பயங்கர கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது. நடுவில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்ததன் காரணமாக பொது இடங்களான திரை அரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள் என அனைத்தையும் மூடி வைத்திருந்தனர். இரண்டாம் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் … Read more