ஜாக்கெட் இல்லாத பளபள மேனியுடன், கையில் விளக்குடன் – தர்ஷா குப்தா
https://www.instagram.com/p/CS0xkICBYbV/?utm_source=ig_web_copy_link குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா தனது ஓணம் வாழ்த்துக்களை மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார். செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் … Read more