அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறாரா ரஜினி?! ஏன் இந்த திடீர் முடிவு?!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள்மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12ஆம் தேதி ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நடிகர் ரஜினி படங்களை மறந்தாலும் கூட அவரது அரசியல் என்ட்ரி குறித்த பெரிய பில்ட் அப்பை மறக்க முடியாது. ஆனால், அனைத்திற்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும், அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து … Read more

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Celebrity Vijay TV presenter admitted to hospital Comfort fans !!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!! சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். அந்தாத வகையில் பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு … Read more

கடற்கரையில் நின்று சூடேற்றிய ஷிவானி! வித்தியாசமான உடையில் விசித்திரமான புகைப்படம்!

ஷிவானி நாராயணன் முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பகுதி 3 என்ற தொடரின் வாயிலாக அறிமுகமானார். இந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். … Read more

சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா??

Surya movie release date has arrived !! Ready to buy tickets ??

சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா?? கொரோன வைரஸ் இரண்டாம் அலை மக்களிடையே அதிவேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் விளைவாக தமிழகத்தில் சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா துறையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வகையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த போன்ற சில படங்கள் ஒத்திவைக்கப்பட்டன தற்போது தமிழகத்தின் கொரோனா தொற்று சிறிது கட்டுக்குள் வந்த நிலையில் அதிகம் … Read more

கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!!

Kamal's Vikram movie update has also arrived !! Strength Image Update History !!

கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அந்த படத்தில் முதல் பார்வை வெளியாக உள்ளது. அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். இந்த தகவல் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் … Read more

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க இதுதான் காரணமா? உண்மையை கூறிய பிரபலம்!

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 20 வருட தமிழ் சினிமாவில் யாருமே இவ்வளவு வேகத்தில் வளர்ந்தது இல்லை என்ற பெயரினை பெற்றிருக்கின்றார். அவர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பின் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை நழுவ விடாமல் தக்க வைத்துக் கொண்டு தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் இவ்வாறு ஒரு வளர்ச்சி கிடைத்ததே இல்லை என்ற அளவிற்கு சிவகார்த்திகேயனின் மீது பலர் பொறாமையில் உள்ளனர். … Read more

அட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நல்ல குரல் வளத்துடன் பாடி அனைவரையும் அசத்தி வருகிறார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுவாரசியமான சில தகவல்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்விதத்தில் நேற்று ஆண்ட்ரியா, தான் கல்லூரி படிக்கும் பருவத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய ஆசைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார். ‘நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது, வளர்ந்த பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். https://www.instagram.com/p/CRDJZdKLfgF/?utm_source=ig_web_copy_link இப்பொழுது … Read more

மீண்டும் சென்னைக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினரோடு சில நாட்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். மேலும் அவர் அங்கு உடல் பரிசோதனை செய்துவிட்டு சிறிது நாட்களுக்குப் பின் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனை பணிகளை முடித்து விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவர் காலை இரண்டு மணிக்கு சென்னை திரும்பியது மற்றும் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது மகிழுந்தில் ஏறும் காட்சிகள் … Read more

பாலிவுட் நடிகை செய்த ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!!

Bollywood actress tweeted !! Now everyone rides a bicycle !!

பாலிவுட் நடிகை செய்த  ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!! நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெட்ரோல் விலை. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.38 ரூபாய் ஆக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள் மிகவும் பாதித்து வருகின்றனர். அன்றாட வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தியாவில் சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சதமடித்து வருகிறது தற்போது பெட்ரோல், டீசல் விலை … Read more

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!!

BTS Army Day !! The band that delights the fans by releasing a new song !!

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!! பாங்டன் பாய்ஸ் என்றும் அழைக்கப்படும் பாங்க்டன் சோனியோண்டன் குழு ஆகும். இது ஏழு இளைஞர்களை  கொண்ட தென் கொரிய இசைக்குழு ஆகும். இந்த இசைக் குழு 2010 இல் உருவாக்கத் தொடங்கியது. பிறகு பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்டின் என்ற நிறுவனத்தின் கீழ் 2013 இல் அறிமுகமானது. இந்த இசைக் குழுவில் ஜின், சுகா, ஜே-ஹோப், ஆர்.எம்., ஜிமின், வி, மற்றும் ஜுங்கூக் ஆகியோர்கள் தங்கள் … Read more