நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு!
நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு! அனைத்து மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு நேற்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர். கொண்டலாம்பட்டி அடுத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ ஒன்று வைத்துள்ளார்.அவ்வபோது அவரது ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாடகைக்கு செல்வது வழக்கம்.அதுமட்டுமின்றி சந்தோஷ் மதுவுக்கு அடிமையானவர் … Read more