காதலிக்க மறுத்ததால் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சோனாலி என்பவர் கரூரில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் வருடம் படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆதியநேந்தல் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய காதலை சோனாவிடம் அவர் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது, அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், உதயகுமாரை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கியிருக்கிறது எந்த … Read more