குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை!
குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு செய்து உள்ளார். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் நாட்கள் தள்ளிப் போய் உள்ளன. எனவே சிசுவை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அந்த சிகிச்சையின் போது தாய் உயிரிழந்து விட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி ராணி. … Read more