கன்னியாகுமரி – கேரளா செக்போஸ்டில் அமைச்சர் மனோதங்கராஜ் அதிரடி ஆய்வு! அலறிய கேரளா தமிழ்நாடு எல்லை!

கன்னியாகுமரி – கேரளா செக்போஸ்டில் அமைச்சர் மனோதங்கராஜ் அதிரடி ஆய்வு! – போலீசாரை கடுமையாக கண்டித்த அமைச்சர்! அலறிய கேரளா தமிழ்நாடு எல்லை! திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிகன ரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்லுவதாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு புகார்கள் எழுந்தது இதனால் சாலைகள் விரைவாக சுக்கு நூறாக உடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் உத்தரவின் பெயரில் வட்டாட்சியர், சப்கலெக்டர், போலீசார், … Read more

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்! பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ரூபாயை இழந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று இன்றைய காலக்கட்டத்தில் பலரும் பல்வேறு விதமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இன்ஸ்டாகிராமில் அதிக லைக், கமெண்ட்ஸ் வாங்கி பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ருபாயை இழந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் வர்ணிகா பிரயாக் மாவட்டத்தை சேர்ந்த 20 … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை! முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே பி அன்பழகன் இருவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாககயுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி அன்பழகன் மீதும், விஜயபாஸ்கர் மீதும் தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புதுறை இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக … Read more

விராட் கோஹ்லியின் அதிரடி சதம்! வெற்றிக்கு உதவாமல் போனது!!

விராட் கோஹ்லியின் அதிரடி சதம்! வெற்றிக்கு உதவாமல் போனது! நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் இரண்டாவது முறையாக சதம் அடித்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை நழுவவிட்டது. நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் … Read more

பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!!

பட்டாகத்தியில் கேக் வெட்டிய திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்!! போலீசார் வழக்கு பதிவு!! மதுரை செல்லூரில் பிறந்தநாள் கேக்கை நண்பர்களுடன் வாளால் வெட்டி கொண்டாடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர். செல்லூர் மீனாம்பாள்புரம் செல்வம் மகன் முத்துமணி 35. இவர் திமுக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது பிறந்தநாளை நண்பர்களுடன் செல்லூரில் உள்ள திருமண மண்டபம் … Read more

தடையை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள்!! பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தடையை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள்!! பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!! நாட்டில் 2020 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ்4 வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றின் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வீட்டில் நிறுத்தபட்டிருந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் … Read more

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து!!

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து! கர்நாடக மாநல சட்டசபை தேர்தலில் தோல்வி பெற்றதை மறைக்க பாஜக அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இது பாஜக கட்சியின் ஒற்றைத் தந்திரம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டுவீட் செய்துள்ளார். நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் … Read more

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

2000 ருபாய் நோட்டுகள் இனி செல்லாது! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு! இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் ஒப்படைக்குமாறு ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016வது வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், … Read more

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!  முன்னாள் காதலனின் மனைவியின் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை மாலை ஜனகஞ்ச் பகுதியில் மாலை ஒரு பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். விசாரணையில் தனது முன்னாள் … Read more

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்! 

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்!  தன்னுடன் பழகிக் கொண்டிருந்த பெண் திடீரென விலகிச் சென்றதால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாலிபருக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அந்தப் பெண் விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, இந்த சோக நிகழ்வானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக பழகி வந்த பெண் திருமணம் ஆன செய்தி தெரிந்ததும் விலகிப் … Read more