சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?
இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more