அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!!
அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!! தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மாவீரன் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து அசத்தியவர்.மாவீரன் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படமானது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் … Read more