தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்! 

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!  தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸின் துணை வைரஸான பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அங்கு தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் 5000 … Read more

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது என ரஜினி சார்பில்  வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினிகாந்தின் குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, … Read more

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!  மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த  வேனின் டயர் வெடித்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  3 பேர் பலி 18 பேர் படுகாயம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சார்ந்த சுமார் 25 பேர் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து சென்னை … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்!  தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் மட்டத்துக்கும் பெரும் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடுத்த வழக்குகள் மீதான … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Step forward housewives! At least the price of gold in the shops!

இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அதனால் மக்கள் அனைவரும் தங்கத்தின் மேல் முதலீடு செய்ய தொடங்கி  விட்டனர்.அதனால் தங்கத்தின் விலை தொடரந்து அதிகரித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகின்றது.இம்மாதம் பொங்கல் பண்டிகையை … Read more

பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி! 

பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!  பிரபல சண்டை இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தனத்தின் மறைவிற்கு முதலமைச்சர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 1970 – 80களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி இயக்குனராக இருந்தவர் ஜூடோ கே.கே.ரத்தினம். பொதுவாக ரஜினி என்றாலே சண்டை பயிற்சி ரத்தினம் தான் என்ற அளவிற்கு ரஜினியின் 46 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக … Read more

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in electricity service in these areas! Chennai Railway Division announced!

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ரயில்வே கோட்டம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில். பட்டாபிராம் பணிமையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பட்டாபிரம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43892 இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் … Read more

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!  மனைவி போனை எடுக்காததால் வீட்டில் உள்ளே செல்ல நினைத்த கணவர் பைப் மீது ஏறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியைச் சார்ந்தவர் தென்னரசு வயது 30.  திருமணம் ஆகி இவருக்கு புனிதா மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து … Read more