யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்
யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம் ஆளும் திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை கடுமையாக விமர்சித்துள்ளார். … Read more