கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு!!
கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு!! கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு – தீயணைப்பு மீட்பு படையினர் கயிறு மூலம் பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர். … Read more